Google Chrome for Android testing “download later” feature for scheduled downloads

கூகுள் குரோம் மிகவும் பிரபலமான இணைய உலாவியாகும்(Browser). OS முழுவதிலும் கூகுள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக, கூகுள் குரோமின் ஒவ்வொரு புதிய அம்சமும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. அதன் புகழ் ஆண்ட்ராய்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

குரோமை மேம்படுத்த கூகுள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது குரோம் உலாவி(Browser) ஒரு புதிய முயற்ச்சியை மேற்கொண்டு வருகிறது. டெக்டோஸின் அறிக்கையின் படி, கூகுள் ஆண்ட்ராய்டுக்கான குரோமில் “பின்னர் பதிவிறக்கு”(Download later) அம்சத்தை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் நாம் பதிவிறக்கம் செய்யும் நேரத்தை எப்போது எந்த தேதி, நாள், கிழமை, ஆண்டு போன்றவற்றை நாமே தேர்ந்து எடுத்துக்க்கொள்ளலாம்.

இந்த அம்சம் பயன்பாட்டாளர்களுக்கு வரும் பட்சத்தில் நல்ல வரவேற்பை பெரும்.

Chrome WiFi pick date time options download dialog 1024x497 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *