How To Unlock Bootloader any Xiaomi/Redmi Mobiles, Easy New Method

சியோமி இல்லனா ரெட்மி இந்த மொபைலோட Bootloader-அ எப்படி எந்த ஒரு error-ம் இல்லமா ஈசியா Unlock பண்றதுன்னு பாக்கலாம். Bootloader-அ ஏன் Unlock பண்றோம்? எதுக்கு Unlock பண்றோம்? இத கண்டிப்பா தெரிஞ்சிக்கணும். ஏன்னா நிறைய மக்கள் ஏன் Unlock பண்றோம் எதுக்கு Unlock பண்றோம்னு தெரியாமையே Unlock பண்றாங்க!!

ஏன்? எதுக்கு? விடை:First உங்க மொபைல்ல ரூட் பண்ணனும் நினச்சா இந்த Bootloader-அ கண்டிப்பா unlock பண்ணிருக்கணும். Root-ன்னா உங்க ஸ்மார்ட் போன நீங்க நினைச்ச மாறி என்ன வேணாலும் பண்ணலாம் மக்களே. உதாரணமா சொல்லுனும்னா மொபைலோட battery performance improve பண்ணலாம். அப்றம் playstore-ல root பண்ண devices-க்கு மட்டும் support பண்ற மாறி நிறைய apps இருக்கு. இப்படி சொல்லிட்டே போலாம்.

Second உங்க மொபைல்ல நீங்க Bootloader-அ Unlock பண்றது மூலமா custom rom flash பண்ணலாம். custom rom-ன்னா மொபைல்ல இருக்கற OS உங்களுக்கு புடிக்கலைன்னா அத மாத்திக்கலாம். இந்த ரெண்டு விசியம் தான் Bootloader-அ Unlock பண்ண காரணமே.

மக்களே நீங்க Bootloader-அ unlock பண்றதுக்கு முன்னாடி நா சொல்ற இந்த விசியத்த ஞாபகம் வெச்சுகோங்க!!.

  • உங்க மொபைல்க்கு warranty இருந்தா நீங்க Bootloader Unlock பண்றதுல கொஞ்சம் யோசிக்கணும். ஏன்னா மக்களே Bootloader Unlock பண்றதால உங்களுக்கு warranty போயிரும். So 1 year குல்ல unlock பண்ணனும்னு நினச்சா அது உங்க risk
  • இந்த விசியம் ரொம்ப முக்கியமானது மக்களே Bootloader Unlock பண்ணும்போது உங்க மொபைல இருக்கற எல்லா data-வும் Format ஆயிரும். So கண்டிப்பா உங்க மொபைல இருக்கற எல்லாத்தையுமே Backup பண்ணிருங்க மக்களே.
  • அப்றம் மூனாவது விசியம் என்னனா மொபைலோட security கொஞ்சம் குறைஞ்சுரும்.

இந்த Bootloader-அ ரெண்டு method-ல unlock பண்ணலாம்.

ஒன்னு நம்பலே manual-லா பண்றது. (அதாவது நம்ப துணிய நம்பலே கையால துவைக்கற மாறி).

ரெண்டாவது software use பண்ணி unlock பண்றது. (அதாவது நம்ப துணிய washing machine-ல தொவைக்கற மாரி).

இந்த ரெண்டு method-ல second method எல்லாத்துக்கும் ஈசியா இருக்கும். ஏன்னா நீங்க இப்பதா first time Bootloader unlock பன்றிங்கனா நா உங்களுக்கு Second method-தா prefer பண்ணுவன். கொஞ்சம் risk இல்லாம இருக்கும்

அடுத்து,

உங்க மொபைல்ல internet கண்டிப்பா இருக்கணும், அதுக்கு மொத sim இருக்கணும், நீங்க கேக்கற கேள்வி எனக்கு புரியுது மக்களே, ஏன் wifi use பண்ண கூடாத. பண்ணலாம் but work ஆகாது. ரைட் இத பத்தி பின்னாடி பாப்போம்.

First உங்க மொபைல்ல இன்டர்நெட் on பண்ணுங்க, அப்டியே Setting-அ ஓபன் பண்ணி அதுல About phone-அ click பண்ணுங்க மக்களே, அப்டியே அந்த MIUI Version-அ ஒரு 7-லிருந்து 8 முற tap பண்ணுங்க, பண்ணா Developer option enable ஆகும்.

1 final

இப்போ back வந்து Additional Settings-அ open பண்ணுங்க, கொஞ்சம் scroll பண்ணி பாத்தா Developer option இருக்கும், அத click பண்ணி scroll பண்ணுங்க இதுல OEM Unlocking,USB Debugging ரெண்டையும் enable பண்ணுங்க மக்களே

3

Next நம்ப enable பண்ண போறது ரொம்ப முக்கியமான ஒன்னு, இந்த Mi Unlock Status-அ click பண்ணி அதுல   add account and device-அ click பண்ணுங்க. இந்த step மட்டும் உங்க மொபைல் internet இருந்தா மட்டும்தா work ஆகும். இது Wifi-ல work ஆகாது. Added successfully Mi Account இப்டி வந்தா மட்டும்தா மக்களே உங்க Bootloader Unlock ஆகும்.

8

Alright இப்போ நம்ப மொபைல்ல எல்லாம் ரெடி பண்ணியாச்சு next Pc-க்கு shift ஆவோம்.

அதுக்கு முன்னாடி உங்க Pc இல்லனா Lap-ல இன்டர்நெட் connect ஆயிருக்கனு செக் பண்ணிகோங்க. இப்போ உங்க Pc இல்லனா Lap-ல இங்க இருக்க download பட்டன கிளிக் பண்ணி file-அ டவுன்லோட் பண்ணி install பண்ணுங்க மக்களே.

Download Xiaomi Tool here

Downlaod Button
6 1

அப்டியே அந்த xiaomi tool-அ open பண்ணுங்க. உங்க Pc இல்லனா Lap-க்கு தேவையான driver files ellam automatic-அ  install ஆகும்.

4

Next உங்க cable-அ மொபைலோட connect பண்ணுங்க connect பண்ணதும் இதுல 1st option-அ  select பண்ணுங்க. உங்க மொபைல் மாடல் correct-அ இருக்கானு பாத்துட்டு select பண்ணுங்க

5 1

இப்ப மொபைல் automatic-ஆ switch off ஆகும் நீங்க பயந்துபோய் எதும் பண்ணாம உங்க கைகால கம்ம்னு வெச்சுகிட்டு இருந்தா போதும்.

அடுத்து இந்த மாறி வந்ததும் மொபைலோட volume down பட்டன use பண்ணி conncet with MIAssitant-அ select பண்ணி power பட்டன press பண்ணுங்க. இப்ப unlock,lock bootloader-அ click பண்ணதும் again unlock bootloader-அ click பண்ணுங்க.

உங்க மொபைல் automatic-அ fasboot mode-க்கு போகும். உங்க Mi Account-அ இதுல sign-in பண்ணுங்க. இதுல முக்கியமான விசியம் என்னனா உங்க மொபைல்ல என்ன Mi Account sign-in பண்ணி வெச்சுருக்கிங்கலோ அதே Account-தான் இதுலயும் sign-in பண்ணனும். இல்லைனா bootloader unlock ஆகாது. 

7

இப்ப continue-அ click பண்ணுங்க. மக்களே, இப்போ பாருங்க  மொபைல்ல Bootloader Sucessful-அ unlock பண்ணிட்டோம். உங்க மொபைல் இப்போ automatic-அ reboot ஆகும். வாவ் நம்ப bootloader-அ successful-அ unlock பண்ணிட்டோம்.

உங்களுக்கு இதுல இன்னும் எதாவது சந்தேகம் இருந்தா Instagram,Telegram-ல உங்க சந்தேகத்த கேளுங்க. கண்டிப்பா reply பண்ற. வேற எந்த சந்தேகம் இருந்தாலும் கேழுங்க reply பண்ற.

உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் இந்த வீடியோவை பாருங்க தெளிவாக புரியும்.

மறக்காம மேலே உள்ள வீடியோவை பாருங்க மக்களே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *