New method to Unlock Bootloader any Xiaomi/Redmi Mobiles, Quick Method

வணக்கம் மக்களே,

இப்போ நம்ப first method-ல bootloader எப்டி unlock பண்றதுனு பாக்கலாம். மக்களே போன post-லையே bootloader-ன்னா என்ன? அத எதுக்கு unlock பன்றம்னு தெளிவா சொல்லிருகன். அந்த post இன்னும் நீங்க பாக்களனா இந்த லிங்க்-அ கிளிக் பண்ணுங்க. மறக்காம பாருங்க!!

bootloader unlock first method =>=> https://gmsofficial.com/custom-rom/how-to-unlock-bootloader-any-xiaomi-redmi-mobiles-easy-new-method/

அந்த method உங்களுக்கு work ஆகலனா மட்டும் இந்த method-ல ட்ரை பண்ணுங்க. செரி ஆகட்டும் ஆரம்பிக்கலாம்

First உங்க மொபைல்ல இன்டர்நெட் on பண்ணுங்க, அப்டியே Setting-அ ஓபன் பண்ணி அதுல About phone-அ click பண்ணுங்க, மக்களே அப்டியே அந்த MIUI Version-அ ஒரு 7-லிருந்து 8 முற tap பண்ணுங்க, பண்ணா Developer option enable ஆகும்.

1 final

இப்போ back வந்து Additional Settings-அ open பண்ணுங்க, கொஞ்சம் scroll பண்ணி பாத்தா Developer option இருக்கும், அத click பண்ணி scroll பண்ணுங்க இதுல OEM Unlocking,USB Debugging ரெண்டையும் enable பண்ணுங்க மக்களே.

3

Next நம்ப enable பண்ண போறது ரொம்ப முக்கியமான ஒன்னு, இந்த Mi Unlock Status-அ click பண்ணி அதுல   add account and device-அ click பண்ணுங்க. இந்த step மட்டும் உங்க மொபைல் internet இருந்தா மட்டும்தா work ஆகும். இது Wifi-ல work ஆகாது. Added successfully Mi Account இப்டி வந்தா மட்டும்தா மக்களே உங்க Bootloader Unlock ஆகும்.

8

Alright இப்போ நம்ப மொபைல்ல எல்லாம் ரெடி பண்ணியாச்சு next Pc-க்கு shift ஆவோம்.

இப்போ உங்க Pc இல்லனா Lap-ல இங்க இருக்க இந்த ரெண்டு டவுன்லோட் பட்டனையும் கிளிக் பண்ணி Download பண்ணுங்க.

👉Download ADB Setup File👇👇

Downlaod Button

👉Download Mi Unlock Tool👇👇

Downlaod Button

install பண்ணதும் first நம்ப Adb driver install பண்ணுவோம். இதுல எல்லாத்துக்கும் Y-னு டைப் enter பண்ணுங்க அப்றம் next குடுத்து driver இன்ஸ்டால் பண்ணுங்க.

9 1

Next நம்ப Mi Unlock Tool-அ extract பண்ணிருவோம். அதுக்கு முன்னாடி உங்க Pc இல்லனா Lap-ல இன்டர்நெட் connect ஆயிருக்கனு செக் பண்ணிகோங்க. Extract பண்ண folder-ல mi flash unlock-அ ஓபன் பண்ணி Aggre-அ கிளிக் பண்ணுங்க. இப்போ உங்க Mi Account-அ இதுல sign-in பண்ணுங்க. இதுல முக்கியமான விசியம் என்னனா உங்க மொபைல்ல என்ன Mi Account sign-in பண்ணி வெச்சுருக்கிங்கலோ அதே Account-தான் இதுலயும் sign-in பண்ணனும். இல்லைனா bootloader unlock ஆகாது.

10 1

Then உங்க மொபைல்ல சுவிட்ச் off பண்ணுங்க, அப்பறம் Volume down பட்டன், Power off பட்டன் ரெண்டையும் Simultaneous-அ press பண்ணுங்க இப்போ உங்க மொபைல் Fastboot mode-க்கு போகும். கேபிள் use பண்ணி மொபைல்ல connect பண்ணுங்க உடனே Mi unlock Tool-ல Phone Connected-ன்னு வரும்.

இப்போ கீழ இருக்க Unlock option-அ click பண்ணுங்க. ஒரு warning மெசேஜ் காட்டும் இத கண்டிப்பா படிங்க மக்களே, Then Unlock Anyway option-அ click பண்ணுங்க, Again ஒரு warning இதையும் படிச்சிட்டு Unlock Anyway option-அ select பண்ணுங்க.

11 2

மக்களே, இப்போ பாருங்க  மொபைல்ல Bootloader Sucessful-அ unlock பண்ணிட்டோம். உங்க மொபைல் இப்போ automatic-அ reboot ஆகும் அப்டி இல்லனா Reboot phone-அ click பண்ணுங்க.

Bootloader ரெண்டு method-ளையும் எப்டி unlock பண்றது பாத்தாச்சு. இனி அடுத்த அடுத்த post-ல நம்ப twrp, custom rom flash பண்றது எல்லாத்தையும் பாக்கலாம்.

உங்களுக்கு இன்னும் எதாவது சந்தேகம் இருந்தா Instagram,Telegram-ல உங்க சந்தேகத்த கேளுங்க. கண்டிப்பா reply பண்ற. வேற எந்த சந்தேகம் இருந்தாலும் கேழுங்க reply பண்ற.

உங்களுக்கு சந்தேகம் இருந்தா இந்த வீடியோவை பாருங்க!!

மறக்காம பாருங்க மக்களே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *