Samsung Galaxy M31s with 64-Megapixels main camera, 6,000mAh Battery to launch in India on July 30

ஸ்மார்ட்போன் வாரில் தனக்கென்று ஒரு தனி அங்கீகாரம் பெற்றுள சாம்சங் ஒரு புதிய மொபைல வரும் ஜூலை மாதம் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த சாம்சங் மொபைல் ஒரு புதிய தொடர்ச்சி இல்லை. இது சாம்சங்கின் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள கேலக்ஸி M31-ன், வெற்றியின் காரணமாக இந்த புதிய கேலக்ஸி M31s அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சாம்சங் அறிமுகம் செய்துள்ள இந்த M-தொடர்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கேலக்ஸி M31s ஜூலை மாதம் 30 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகமாகவுள்ளது. அதன்படி, கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் ஆங்கில எழுத்து “L” வடிவத்தில் நான்கு கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

camera

இதில் பிரைமரி(முதன்மை) கேமரா 64 மெகாபிக்சல் கொண்டது. ஒரே க்ளிக்கில் ஒரே நேரத்தில் பல போட்டோக்களையும்,வீடியோக்களையும் எடுக்க முடியும். இதற்க்கு ஆதரவாக மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சாம்சங்

கேலக்ஸி M31s ஸ்மார்ட்போனில் 6,000 mAh சக்தி கொண்ட ஒரு பெரிய பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரியை சார்ஜ் செய்ய 25W சார்ஜ்சர் கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு ரிவர்ஸ் சார்ஜ் முறையில் செயல்படுகிறது.

battery

டிஸ்பிளேவை பொறுத்தவரை, பஞ்ச் ஹோலுடன், கண்ணைக் கவரும் அமோலேட் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இது 6ஜிபி ரேமுடன், சாம்சங் எக்ஸினோஸ் 9611 Soc பிராசசர் இருக்கலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

PC 2

இந்த ஸ்மார்ட்போனின் விலை, 6ஜிபி + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை சுமார் 17,499 ரூபாய் இருக்கலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *